Posts

மேல எழும்பிடுவாய்

  மேல எழும்பிடுவாய் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய் , மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய் , மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் ……….music 1.    உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும் அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் உனக்குரி...

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

  தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்   தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே – அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே – அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே                                                                              .................................................music  காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே – பாவ கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே – பாவ கசடதை அறுத்து சாபத்தைத்...

Then inimaiyilum yesuvin naamam

  Then inimaiyilum yesuvin naamam Thaen inimaiyilum Yesuvin naamam thivviya mathura maamae – athaith thaetiyae naati otiyae varuvaay thinamum nee manamae Thaen inimaiyilum Yesuvin naamam thivviya mathura maamae – athaith thaetiyae naati otiyae varuvaay thinamum nee manamae   1.     Kaasinithanilae naesamathaaka kashdaththai uththariththae – paava kasadathai aruththu saapaththaith tholaiththaar kanndunar nee manamae Kaasinithanilae naesamathaaka kashdaththai uththariththae – paava kasadathai aruththu saapaththaith tholaiththaar kanndunar nee manamae                                                      .................. a a a a a .................... Sariga rigama gamapa.......... m...