தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே – அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே – அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே .................................................music காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே – பாவ கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே – பாவ கசடதை அறுத்து சாபத்தைத்...