தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
தேன்
இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய
மதுர மாமே – அதைத்
தேடியே
நாடி ஒடியே வருவாய் தினமும்
நீ மனமே
தேன்
இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய
மதுர மாமே – அதைத்
தேடியே
நாடி ஒடியே வருவாய் தினமும்
நீ மனமே
.................................................music
காசினிதனிலே
நேசமதாக கஷ்டத்தை
உத்தரித்தே – பாவ
கசடதை அறுத்து
சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர்
நீ மனமே
காசினிதனிலே
நேசமதாக கஷ்டத்தை
உத்தரித்தே – பாவ
கசடதை அறுத்து
சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர்
நீ மனமே
------------------a a a a a.............
கமபத பா மக ரிகமப மா கரி சரிகம கா ரிச ச நி ப சா
பாவியை
மீட்கத் தாவியே உயிரை தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம்
கருணை நிலைவரமுண்டு நிதம்
துதி என் மனமே
பாவியை
மீட்கத் தாவியே உயிரை தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம்
கருணை நிலைவரமுண்டு நிதம்
துதி என் மனமே
கமபத பா மக ரிகமப மா கரி சரிகம கா ரிச ச நி ப சா
பநிசா நிசரீ சரிகா ரிகமா சநிதபமகரிச சரிகமபா
ச ரீ ரி கமபா | சநிதப கமபா கமபா | ரிகமா |சரிகா |நிசரீ பநிசா | நிசரீ |நிசரீ |சரிகா | சரிகா | ரிகமா | ரிகமா| கமபா| ம த ப |க ப ம | ரி ம க |ச க ரி | நி ச ரி ப | ச நி ப நி ச நி சரி | ச ச க ரிகமபா | நிசரி சாரிச நிசாசா| சா ரிக ரீ க ரி |ச ரீ ரீ ரி க ரி க ம க ரி கா கா பா பாபா ச நி த ப க பா பா | ச த ப ம க பா | ச த ப மக தப மக ரி |ம க ரி ச நி ||
இயேசுவின்
நாமமே திரு நாமம்
இயேசுவின்
நாமமே திரு நாமம் muzhu ithayathaal tholuvom naamam
muzhu ithayathaal tholuvom naamam,
இயேசுவின்
நாமமே திரு நாமம், இயேசுவின்
நாமமே திரு நாமம்
........................................music
Kaasinithanilae
Visuvaasitha
kuraivillayae
இயேசுவின்
நாமமே திரு நாமம், இயேசுவின்
நாமமே திரு நாமம்
muzhu ithayathaal tholuvom naamam, muzhu iruthayathaal
tholuvom naamam,
இயேசுவின்
நாமமே திரு நாமம், இயேசுவின்
நாமமே திரு நாமம்
........................................music
Itharayil
metha vali saya naamam athai nitthamum
tholubavarku jeya naamam
Itharayil
metha vali saya naamam athai nitthamum
tholubavarku jeya naamam
இயேசுவின்
நாமமே திரு நாமம், இயேசுவின்
நாமமே திரு நாமம்
muzhu iruthayathaal tholuvom naamam, muzhu
iruthayathaal tholuvom naamam,
இயேசுவின்
நாமமே திரு நாமம், இயேசுவின்
நாமமே திரு நாமம்
........................................music
Patshamudan ratshai seiyum uruvaarae perum paava
pinigal neekum parigaari
Patshamudan ratshai seiyum uruvaarae perum paava
pinigal neekum parigaari
இயேசுவின்
இயேசுவின் இயேசுவின் இயேசுவின்
இயேசுவின் நாமமே திரு நாமம், இயேசுவின்
நாமமே திரு நாமம்
muzhu iruthayathaal tholuvom naamam, iruthayathaal
tholuvom naamam,
இயேசுவின்
நாமமே திரு நாமம், இயேசுவின்
நாமமே திரு நாமம்
.................................................................
Comments
Post a Comment